உலகின் புதியதொரு இன்றியமையாத தேவை_______

A) உணவு

B) உறைவிடம்

C) உடை

D) தகவல்

ANSWER: D

தகவல்களாக மாற்ற தேவை______

A) கணினி

B) இடு பொருள்கள்

C) புவி

D) தரவுகள்

ANSWER: A

அழுகிப்போன வளங்களை தக்க முறையில் பயன்படுத்த______ வேண்டும்

A) அறிவாற்றல்

B) கணினி

C) இயந்திரங்கள்

D) சரியான திட்டமிடல்

ANSWER: D

தரவுகளை ஒழுங்கான முறையில் தொகுப்பது________ஆகும்

A) திட்டமிடல்

B) வழிகாட்டுதல்

C) தகவல்

D)தரவுத்தளம்

ANSWER: D

ஐக்கிய நாடுகள் சபையால் பராமரிக்கப்படும் தரவுதளம்________

A) FAOSTAT

B) NICNET

C) AGMARKNET

D) OGD

ANSWER: A

தொலை உணர்வு செயற்கைக்கோள்களில்ஒளிக்கதிர்களை உணர்ந்து படிமங்களாக மாற்ற உதவுவது_______

A) செயலி
B)  தரவுத்தளங்கள்

C) உணர்விகள்

D) சோலார் பலகைகள்

ANSWER: C

புகைப்படங்களை தெளிவாக்கும் மென்பொருள்________

A) AGRIS

B) கல்பனா 1

C) NICNET

D) ERDAE IMAGINE

ANSWER: D

புவியில் உள்ள ஓர் இடத்தை துல்லியமாக அறிய உதவும் கருவி________

A) புவியிடங்காட்டி

B) செயற்கைக்கோள்

C) கணினி

D) திசைகாட்டி

ANSWER: A

அமெரிக்க பாதுகாப்புத்துறையால்  உருவாக்கப்பட்டது_________

A) GPS

B) IRNSS

C) GLONASS

D) QZSS

ANSWER: A

புவியிடங்காட்டியில் இரண்டு செயற்கைக்கோள்களின் உதவி போதுமானது

A) ஆம்

B) இல்லை

C) ஏதும் இல்லை

D) தெரியாது

ANSWER: A

துல்லிய பண்ணையத்தில் தேவைப்படுபவை__________

A) GIS மற்றும் GPS

B) தரவுத்தளங்கள்

C) அனைத்தும்

D) தரவுகள்

ANSWER: A



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்