கால்நடை பராமரிப்பு

கால்நடைகளுக்கு ஏற்படும் நச்சுயிரி நோய்_____

A) துள்ளுமாரி

B) சளி

C) டைபாய்டு

D) கோமாரி

ANSWER: D

கோமாரி நோய்_______வகை நச்சுயிரிகளால் ஏற்படுகிறது

A) 40

B) 46

C) 50

D) 56

ANSWER: B

ஆடுகளின் நரம்பு மண்டலத்தை தாக்கும் நோய்________

A) அம்மைநோய்

B) கோமாரி

C) துள்ளுமாரி

D) வெக்கை சார்பு

ANSWER: C

கோழிகளில் ஏற்படும் நோய்_______

A) ராணிக்கெட்

B) பால் காய்ச்சல்

C) அடைப்பான்

D) அஃப்ளநச்சு

ANSWER: A

கால் நடைகளுக்கு ஏற்படும் பாக்டீரியா நோய்

A) அடைப்பான்

B) கோமாரி

C) வெக்கை

D) தோல் நோய்கள்

ANSWER: A

கால்நடைகளில் தொற்றாத நோய்_________

A) அடைப்பான்

B) பால்காய்சல்

C) கோமாரி

D) துள்ளுமாரி

ANSWER: B

கால்நடைகளில் காணப்படும் அக ஒட்டுண்ணி___________

A) நாடாப்புழுக்கள்

B) உண்ணி

C) பேன்

D) தெள்ளுப்பூச்சிகள்

ANSWER: A

கால்நடைகளில் காணப்படும் புற ஒட்டுண்ணிகள்__________

A) உருண்டைப்புழு

B) தட்டைப் புழுக்கள்

C) உண்ணி, பேன்

D) நாடாப்புழுக்கள்

ANSWER: C

கோமாரி நோயால் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்பு__________

A) தீவனம் எடுக்காது

B) குளம்பு பிளவு

C) நாக்கு, ஈறுகள் பாதிப்பு

D) அனைத்தும்

ANSWER: D

மனிதர்களை தாக்கும் கால்நடை நோய்களில் முக்கியமானது_______

A) ஆந்த்ராக்ஸ்

B) அடைப்பான்

C) A மற்றும் B சரி

D) பால்காய்சல்

ANSWER: C

மாடுகளை விட எருமைகளை அதிகம் தாக்கும் நோய்_________

A) அடைப்பான்

B) தொண்டை அடைப்பான்

C) சப்பை நோய்

D) மடி நோய்

ANSWER: B

மாடுகளின் ரத்தத்தில் சர்க்கரை சத்து குறைவால் ஏற்படும் நோய்________

A) மடி நோய்

B) கருச்சிதைவு நோய்

C) கீட்டோசிஸ் நோய்

D) சப்பை நோய்

ANSWER: C

ஆடுகளில் கருச்சிதைவு ஏற்படும் நோய்________

A) துள்ளுமாரி நோய்

B) வெக்கை சார்பு நோய்

C) தோல் நோய்கள்

D) ஆந்த்ராக்ஸ்

ANSWER: B

கோழிகளில் ரத்தசோகை ஏற்படும் நோய்____________

A) ராணிக்கெட்

B புல்லோரம்
C) இரத்த கழிச்சல்

D) டைபாய்டு

ANSWER: C

மீன்களுக்குஅழுத்தம்மற்றும் பாதிப்பினை ஏற்படுத்துபவை_________

A) பாக்டீரியா

B) நச்சுயிரி

C) பூசணம்

D) தரம் குறைந்த நீர்

ANSWER: D

பாக்டீரியாவால் மீன்களுக்கு ஏற்படும் நோய்கள்_________

A) துடுப்பு மற்றும் வால் அழுகல் நோய்

B) பருத்தி இழை நோய்

C) அம்மைக் குழி நோய்

D) ஒட்டுண்ணி நோய்

ANSWER: A

மீன்களை தாக்கும் ஒட்டுண்ணிகள்_________

A) மீன்பேன்

B) நங்கூரப்புழு

C) கணுக்காலிகள்

D) அனைத்தும்

ANSWER: D

நீரில்________குறைவதன்மூலம் மீன்களுக்கு நோய் ஏற்படுகிறது

A) தரம்

B) வளர்ப்பு மீன்

C) புற ஒட்டுண்ணி

D) அக ஒட்டுண்ணி

ANSWER:A

வளர்ப்பு மீன்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு_______காரணம்

A) உயிர்வளிக் குறைவு

B) வெப்பநிலை மாற்றம்

C) அடிக்கடி பிடிப்பது

D) அனைத்தும்

ANSWER: D






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்